சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயிர்த்தும்

uyirttum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
பெருமூச்சு விட்டும்
and sighing
வினையெச்சம், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓடு வளை திருத்தியும், மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயிர்த்தும் (uyirttum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and sighing'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிர்த்தும். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு