சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயிர்ப்பவும்

uyirppavum · உம்மை எண்ணும்மை

1
பெருமூச்சு விடவும்
and to sigh
உம்மை எண்ணும்மை

புடை பெயர்ந்து ஒடுங்கவும் புறம் சேர உயிர்ப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயிர்ப்பவும் (uyirppavum), உம்மை எண்ணும்மை, 'and to sigh'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிர்ப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை