சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 17

46 words cited from this poem, ordered by line.

புனையவும்
punaiyavum · வரி 1
and creating
உயிர்ப்பவும்
uyirppavum · வரி 2
and to sigh
அளந்தவர்
alantavar · வரி 3
the man who assesses
உடையதை
utaiyatai · வரி 3
what is there
செல்லாய்
cellay · வரி 4
you will not go
நடுங்கல்
natunkal · வரி 4
trembling
உழப்ப
uzhappa · வரி 5
fighting
தொலைபு
tolaipu · வரி 5
ruined
வயக்குதல்
vayakkutal · வரி 6
causing to shine
வலித்தி
valitti · வரி 6
you are strong
வலிப்பளவை
valippalavai · வரி 6
to the extent of being firm
நிறைவு
niraivu · வரி 7
satisfaction
நிலையாது
nilaiyatu · வரி 7
it will not stay, will not last
மதி
mati · வரி 7
moon
ஓடும்
otum · வரி 8
running
நாளினும்
nalinum · வரி 8
more than the day
நிலையுமோ
nilaiyumo · வரி 8
will it last
நெகிழ்பு
nekizhpu · வரி 8
slipping
அகன்று
akanru · வரி 9
leaving
அட
ata · வரி 9
distressing
ஆற்றல்
arral · வரி 9
ability
தொகு
toku · வரி 10
together
முயறி
muyari · வரி 10
making effort
முயல்வளவை
muyalvalavai · வரி 10
to the extent of trying
முகையிற்கு
mukaiyirku · வரி 11
to the buds
குறைபடூஉம்
kuraipatuum · வரி 12
gets reduced
கூற்று
kurru · வரி 12
death
வாழ்
vazh · வரி 12
living
எஞ்ச
enca · வரி 13
to be ruined
போக
poka · வரி 13
going, leaving
வலித்து
valittu · வரி 13
strong, brave, with strength
பய
paya · வரி 14
beneficial
உண்ண
unna · வரி 15
to eat
புதிது
putitu · வரி 15
new
போதின்
potin · வரி 15
like flowers
வண்டு
vantu · வரி 15
honey bee
முகைவாய்த்த
mukaivaytta · வரி 16
budded
நினைந்த
ninainta · வரி 18
thought
ஊட்டிய
uttiya · வரி 19
dipped and applied
திருந்திய
tiruntiya · வரி 19
perfect
மருத்துவன்
maruttuvan · வரி 19
doctor, physician
உவப்ப
uvappa · வரி 20
to be happy
மனன்
manan · வரி 20
mind
பெயர்ந்தனன்
peyarntanan · வரி 21
he went
பெரும்பெயர்
perumpeyar · வரி 21
birthday
மீளி
mili · வரி 21
Kootruvan, the god of death