சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயிர்ப்பின்

uyirppin

1
மூச்சுக் காற்றினால்
due to exhaling
2
பெருமூச்சினால்
due to sighing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயிர்ப்பின் (uyirppin), 'due to exhaling'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிர்ப்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு