சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்க்கும்

uykkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
உதவும்
helping
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்க்கும் (uykkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'helping'. புறநானூறு 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு