சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 98

41 words cited from this poem, ordered by line.

அவிப்ப
avippa · வரி 1
to become damp
அவிய
aviya · வரி 1
went down, going down
இரங்க
iranka · வரி 1
to sound
குறுகிய
kurukiya · வரி 2
came nearby
கண்டவர்
kantavar · வரி 3
those who saw
களிறு
kaliru · வரி 3
bull elephant, male elephant
கதவம்
katavam · வரி 4
door, gate
செல்லவும்
cellavum · வரி 4
and removing
அழுங்க
azhunka · வரி 5
ruined
உழக்கி
uzhakki · வரி 5
attacking
களன்
kalan · வரி 5
veriyattam ground
பிணன்
pinan · வரி 5
dead bodies
அசைஇய
acaiiya · வரி 6
stayed
குளம்பின்
kulampin · வரி 6
with hooves
மா
ma · வரி 7
Thirumakal
அடைப்பவும்
ataippavum · வரி 8
and blocking
புழை
puzhai · வரி 8
entrance
முள்ளின்
mullin · வரி 8
with thorns
ஒல்கா
olka · வரி 9
not agreeable
மார்புற
marpura · வரி 9
embracing with the chest
செறிப்பு
cerippu · வரி 10
tightness
கழியொடு
kazhiyotu · வரி 11
with the stem of a shield
செறிப்பவும்
cerippavum · வரி 11
and tightened
வாய்த்த
vaytta · வரி 12
they rose up
மைந்து
maintu · வரி 13
strength
அம்பு
ampu · வரி 14
arrow
ஒடுக்கவும்
otukkavum · வரி 14
and thrusting
புண்படு
punpatu · வரி 14
created by wounds
ஐயவி
aiyavi · வரி 15
upright bar on a fortress gate
ஒய்யென
oyyena · வரி 15
rapidly
தாங்காது
tankatu · வரி 15
not delaying
புகைப்பவும்
pukaippavum · வரி 15
and burning
உய்க்கும்
uykkum · வரி 16
helping
அனையை
anaiyai · வரி 17
you are like that
கூற்றத்து
kurrattu · வரி 17
the god of death
போற்றார்
porrar · வரி 17
those who do not praise
அணைந்து
anaintu · வரி 18
together
விளிவது
vilivatu · வரி 18
getting ruined
அலம்வரு
alamvaru · வரி 19
whirling
இறங்கு
iranku · வரி 19
bent, drooping
அகன்தலை
akantalai · வரி 20
wide space, large space