சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்ந்தனென்

uyntanen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் தப்பித்தேன்
I escaped
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நன்றும் உய்ந்தனென் வாழி தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்ந்தனென் (uyntanen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I escaped'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்ந்தனென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு