சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்ந்தன

uyntana · பலவின்பால் வினைமுற்று

1
சோர்வு தென்படாது இருந்தென
they did not appear tired
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்ந்தன (uyntana), பலவின்பால் வினைமுற்று, 'they did not appear tired'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்ந்தன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை