சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்ம்மார்

uymmar · மார் ஈற்று வினையெச்சம்

1
செலுத்தும் பொருட்டு, கொண்டு செல்லும் பொருட்டு
in order to take it
மார் ஈற்று வினையெச்சம்
2
செலுத்துவதற்கு
to send

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்ம்மார் (uymmar), மார் ஈற்று வினையெச்சம், 'in order to take it'. அகநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்ம்மார். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு