சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்யாமையின்

uyyamaiyin

1
வாழ இயலாமையினால்
because she is unable to live
ஒருசொல் hapax — appears once in the corpus

நாம் அது செய்யாம் ஆயினும், உய்யாமையின் செறி தொடி தெளிர்ப்ப வீசிச் சிறிது அவண் உலமந்து வருகம், சென்மோ தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்யாமையின் (uyyamaiyin), 'because she is unable to live'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்யாமையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு