சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய

uya · உய்ய என்பதன் இடைக்குறை

1
பிழைக்க
to escape
2
தப்பிக்க
to escape , Kuru 250–6)
உய்ய என்பதன் இடைக்குறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய (uya), உய்ய என்பதன் இடைக்குறை, 'to escape'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை