சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 393

29 words cited from this poem, ordered by line.

கழை
kazhai · வரி 1
bamboo
நிழல்படு
nizhalpatu · வரி 1
with shade
உயங்க
uyanka · வரி 2
to be sad, saddened
கடுஞ்சூல்
katuncul · வரி 2
first pregnancy
கன்று
kanru · வரி 2
cow’s calf
பிடி
piti · வரி 2
female elephant
தீரிய
tiriya · வரி 3
to end
புனிறு
puniru · வரி 3
new yield, new birth
கவர்தலின்
kavartalin · வரி 4
since they take, since it takes, since it took
வணர்
vanar · வரி 4
curved, bent
வாலா
vala · வரி 4
impure
வேழம்
vezham · வரி 4
elephant, elephants
கானவன்
kanavan · வரி 5
a forest dweller
ஞெகிழி
nekizhi · வரி 5
flame torch
அடுக்கம்
atukkam · வரி 6
adjoining mountain
சுடர
cutara · வரி 6
to be bright, to shine
வேய்
vey · வரி 6
bamboo
உய
uya · வரி 8
to escape
வரூஉம்
varuum · வரி 8
come, will come, comes
ஏற்ப
erpa · வரி 9
accordingly
வரைய
varaiya · வரி 9
in the mountain
வாய்மைக்கு
vaymaikku · வரி 9
for the truth
நமர்
namar · வரி 10
our lover
நேர்ந்தனர்
nerntanar · வரி 10
they agreed
நேர்வர்
nervar · வரி 11
they will be agreeable
புதுவர்
putuvar · வரி 12
a new man
ஒடுக்கமும்
otukkamum · வரி 13
the restraint, the modesty
காணுங்கால்
kanunkal · வரி 13
when seeing
காணும்
kanum · வரி 13
to be seen