சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரிதல்

urital

1
உரிது அல், உரிமை இல்லாது
without the right
ஒருசொல் hapax — appears once in the corpus

உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரிதல் (urital), 'without the right'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரிதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு