சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரியள்

uriyal

1
உரிமையுடையவள்
a woman who has the right
2
தக்கவள், a woman who is suitable (வினையாலணையும் பெயர்)

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரியள் (uriyal), 'a woman who has the right'. நற்றிணை 2; ஐங்குறுநூறு 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரியள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை