சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரிவது

urivatu

1
நீக்குவது
peeling
ஒருசொல் hapax — appears once in the corpus

விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி, மங்குல் மா மழை தென்புலம் படரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரிவது (urivatu), 'peeling'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரிவது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு