சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரிவை

urivai

1
பிரித்துப்போட்ட தோல்
skin that has been peeled

அரவின் அவ்வரி உரிவை, 334–1 – ஏற்று உரிவை, Thiru 129 – மானின் உரிவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரிவை (urivai), 'skin that has been peeled'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரிவை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு