சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருஇல் பேஎய் ஊராத் தேரோடு

uruil peey urat terotu · கானல் நீர்

1
உருவமில்லாத ஊராத தேராகிய பேய்த் தேரையுடன்
with formless mirage which have the same word as chariot
கானல் நீர்
2
கானல் நீர்க்கு வெளிப்படை
obvious for mirage
ஊரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உருஇல் பேஎய் ஊராத் தேரோடு நிலம் படு மின்மினி போலப் பல உடன் இலங்கு பரல் இமைக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருஇல் பேஎய் ஊராத் தேரோடு (uruil peey urat terotu), கானல் நீர், 'with formless mirage which have the same word as chariot'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருஇல் பேஎய் ஊராத் தேரோடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு