சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருப்புறு

uruppuru

1
வெம்மையுறுகின்ற
becoming warm
ஒருசொல் hapax — appears once in the corpus

உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறி கலந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருப்புறு (uruppuru), 'becoming warm'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருப்புறு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை