சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருப்புற்ற

uruppurra · பெயரெச்சம்

1
வெப்பமடைந்த, சூடான
became hot
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஐது நடந்து வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருப்புற்ற (uruppurra), பெயரெச்சம், 'became hot'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருப்புற்ற. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை