சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருவினர்

uruvinar · வினையாலணையும் பெயர்

1
உருவத்தையுடையோர், உடலைடையவர்கள்
those with bodies
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாசு அற இமைக்கும் உருவினர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருவினர் (uruvinar), வினையாலணையும் பெயர், 'those with bodies'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருவினர். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை