சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருவினை

uruvinai

1
உருவத்தை உடையை
you are of the form, you are of the body
2
அச்சுறுத்தும் போர்த் தொழிலையுடைய
with fierce battle skills

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருவினை (uruvinai), 'you are of the form, you are of the body'. மதுரைக்காஞ்சி 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருவினை. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி