சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 208

49 words cited from this poem, ordered by line.

இரவின்
iravin · வரி 1
at night
யாம
yama · வரி 1
last phase of night
சிமைய
cimaiya · வரி 2
with mountain peaks
தே
te · வரி 2
sweetness
தேம்
tem · வரி 2
honey
பாடும்
patum · வரி 2
singing
அகவுநர்
akavunar · வரி 3
male singers
எயினன்
eyinan · வரி 3
Eyinan, a ruler of Vakai, a ruler of Vakai, a small–region Velir king
வேண்டின்
ventin · வரி 3
if desired
ஈயும்
iyum · வரி 4
giving, donating
ஆஅய் எயினன்
aay eyinan · வரி 5
Ay Eyinan, a small–region Velir king
வெளியன்
veliyan · வரி 5
Veliyan, a small–region Velir king, father of Ay Eyinan
வேண்மான்
venman · வரி 5
a small–region king from the Velir clan
பாழி
pazhi · வரி 6
Pazhi town belonging to small–region king Nannan
மிஞிலியோடு
miniliyotu · வரி 7
with Mignili. a small–region king
கூர்ந்து
kurntu · வரி 8
greatly, abundantly
செருவில்
ceruvil · வரி 8
in battle
நண்பகல்
nanpakal · வரி 8
midday
புள்
pul · வரி 9
bird, birds
வீழ்ந்தென
vizhntena · வரி 9
since they fell
கோலி
koli · வரி 11
forming a canopy
தெறாமை
teramai · வரி 11
not heating
உழறல்
uzharal · வரி 12
whirling around
காணேன்
kanen · வரி 12
I will not see
காண்டல்
kantal · வரி 13
seeing
செல்லான்
cellan · வரி 13
he did not do
அருளான்
arulan · வரி 14
he does not shower graces
உருவினை
uruvinai · வரி 14
you are of the form, you are of the body
கரப்ப
karappa · வரி 14
to hide
நன்னன்
nannan · வரி 14
there were many small–region Velir kings with the name Nannan
விதுப்புற்ற
vituppurra · வரி 15
distressed
வேள் மகளிர்
vel makalir · வரி 15
women from the Velir clan
அருக்கிய
arukkiya · வரி 16
crushed
பைந்தார்
paintar · வரி 16
green garland
கடக்கும்
katakkum · வரி 17
winning
வசை
vacai · வரி 17
blame
விட
vita · வரி 17
emitting light
அகுதை
akutai · வரி 18
Akuthai, a small–region king
தந்தாங்கு
tantanku · வரி 18
like how he gave
உப்பு
uppu · வரி 19
salt
வெள்ளம்
vellam · வரி 19
flooding water
நண்ணி
nanni · வரி 20
reaching, nearing
நாணு
nanu · வரி 20
shyness, modesty, embarrassment, shame
ஓரி
ori · வரி 21
horse mane
நல்கினள்
nalkinal · வரி 21
she gave
வாழியர்
vazhiyar · வரி 21
may you live long
கொல்லி
kolli · வரி 22
Kolli Mountain
பலவின்
palavin · வரி 22
of jackfruits, Artocarpus integrifolia
மாஅயோள்
maayol · வரி 24
a woman with a complexion like mango sprouts