சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைக்கல்லான்

uraikkallan

1
அவன் கூற மாட்டான், அவன் கூறுவதில்லை
he does not tell
ஒருசொல் hapax — appears once in the corpus

தான் உற்ற நோய் உரைக்கல்லான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைக்கல்லான் (uraikkallan), 'he does not tell'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைக்கல்லான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை