சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைக்க

uraikka · வினையெச்சம்

1
கூற, சொல்ல
to tell
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்னும் அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைக்க (uraikka), வினையெச்சம், 'to tell'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைக்க. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு