சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைத்தனம்

uraittanam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாம் கூறுவோம்
let us talk
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யாம் சென்று உரைத்தனம் வருகம் எழுமதி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைத்தனம் (uraittanam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'let us talk'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைத்தனம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை