நற்றிணை 88
21 words cited from this poem, ordered by line.
பேதுற்றனை
peturranai · வரி 1
you are confused
வருந்தல்
varuntal · வரி 2
to be sad, saddened
உரைத்தனம்
uraittanam · வரி 3
let us talk
எழுமதி
ezhumati · வரி 3
rise up, wake up (Pura 213–20, 237–20, 397–9, Porunar 63)
வருகம்
varukam · வரி 3
let us come
அமுதம்
amutam · வரி 4
nectar
ஏற்றாஅங்கு
erraanku · வரி 4
like it accepted
பெயற்கு
peyarku · வரி 4
due to the rain
அஞ்சுவல்
ancuval · வரி 5
I am afraid
உகுதல்
ukutal · வரி 5
getting ruined
உது
utu · வரி 5
there
உதுக்காண்
utukkan · வரி 5
look there
உருகி
uruki · வரி 5
melting
ஏற்றி
erri · வரி 6
placing
கொடுமை
kotumai · வரி 6
cruelty, ruthlessness
தம்மோன்
tammon · வரி 6
our lord
உடைமையின்
utaimaiyin · வரி 7
because it is so
தாங்கல்
tankal · வரி 7
to bear
நயம்
nayam · வரி 7
righteousness, justice, fairness
கண்ணீர்
kannir · வரி 8
tears
அழும்
azhum · வரி 9
she cries