சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைத்தன்றி

uraittanri

1
சொன்னதுமன்றி, கூறுதல் மட்டுமின்றி
other than uttering
ஒருசொல் hapax — appears once in the corpus

ஐயென உரைத்தன்றி நல்கித் தன் மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி, “இவனை என் போல் போற்று” என்றோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைத்தன்றி (uraittanri), 'other than uttering'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைத்தன்றி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு