சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைத்தாங்கு

uraittanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
கூறியதைப் போல்
like uttering so
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மெய் கூர 
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைத்தாங்கு (uraittanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like uttering so'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைத்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை