சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைத்தீவார்

uraittivar · வினைத் திரிசொல்

1
எடுத்து உரைப்பவர்கள்
those who can tell
வினைத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்வழி முன் அடிப் பணிந்து எம்மை உணர்த்திய வருதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைத்தீவார் (uraittivar), வினைத் திரிசொல், 'those who can tell'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைத்தீவார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை