சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைத்தைக்காண்

uraittaikkan · முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல்

1
உரைத்துக் காண், நீ சொல்லிப்பார், நீ கூறிக்காண்
you tell that
முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைத்தைக்காண் (uraittaikkan), முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல், 'you tell that'. கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைத்தைக்காண். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை