சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைப்பேன்

uraippen · தன்மை ஒருமை வினைமுற்று

1
கூறுவேன்
I will say
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைப்பேன் (uraippen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will say'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைப்பேன். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து