சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 73

38 words cited from this poem, ordered by line.

உரவோர்
uravor · வரி 1
those with strength
எண்ணினும்
enninum · வரி 1
even if they think
மடவோர்
matavor · வரி 1
women who are delicate
வாயின்
vayin · வரி 2
occurring
ஆகா
aka · வரி 3
not becoming, not happening, not possible
உவமம்
uvamam · வரி 3
example
ஆன்றோர்
anror · வரி 6
those who are wise
தெய்வம்
teyvam · வரி 6
god
பாசிழை
pacizhai · வரி 6
new jewels
வருநர்
varunar · வரி 7
those who come
மருதம்
marutam · வரி 8
a Marutham tree, Marutham trees, Terminalia arjuna
ஒய்யும்
oyyum · வரி 9
dragging
நாரை
narai · வரி 9
stork
எழுதரு
ezhutaru · வரி 10
raised
களையார்
kalaiyar · வரி 10
he does not remove
விரிந்து
virintu · வரி 10
spreading
குரவை
kuravai · வரி 11
dance performed by girls and women
பொறைய
poraiya · வரி 11
with loads
ஆண்மையும்
anmaiyum · வரி 12
and manliness
காவிரி
kaviri · வரி 12
Kaveri river, Kaviri river
வனப்பின்
vanappin · வரி 12
with beauty, beautifully
புகாஅர்
pukaar · வரி 13
Puhar, Kavirippoompattinam
பூழியர்
puzhiyar · வரி 13
those from Poozhi country
மெய்ம்மறை
meymmarai · வரி 13
body shield
உரைப்ப
uraippa · வரி 14
uttering
பிறரும்
pirarum · வரி 14
others
கொல்லி
kolli · வரி 15
Kolli Mountain
ஆண்மை
anmai · வரி 16
manliness
மருள
marula · வரி 16
like
அளவு
alavu · வரி 17
the season’s limit
இறந்தன
irantana · வரி 17
they are beyond
மாந்தர்
mantar · வரி 17
people
உரைப்பவும்
uraippavum · வரி 18
even when told, despite stating
தேறார்
terar · வரி 18
those who do not understand
சான்றோர்
canror · வரி 19
warriors
தெளிகுவர்
telikuvar · வரி 19
they will understand
காண்குவல்
kankuval · வரி 20
I will see
உரைப்பேன்
uraippen · வரி 21
I will say