சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரையன்

uraiyan

1
புகழுடையவன்
one with fame
ஒருசொல் hapax — appears once in the corpus

மறவர் கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன் நிரையொடு வந்த உரையன் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரையன் (uraiyan), 'one with fame'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரையன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு