உரையா
uraiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
உரைக்க முடியாத, பேச முடியாத
not able to talk
உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர் உழையர் ஆக
2
உரைத்து
expressing words
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுமுகத்தின் உரையா ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உரையா (uraiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'not able to talk'. முல்லைப்பாட்டு 1; அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரையா. Retrieved 26 Jul 2026.