சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறழ்ந்தும்

urazhntum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
வெவ்வேறு நரம்புகளை மீட்டியும்
and plucking various strings
வினையெச்சம், உம்மை எண்ணும்மை

வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்

2
வேறுபட்டும்
and differing

நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறழ்ந்தும் (urazhntum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and plucking various strings'. பொருநராற்றுப்படை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறழ்ந்தும். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை