சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறாஅது

uraatu · அளபெடை

1
காமுறாது, காதல் கொள்ளாது
not loving
அளபெடை
2
மிதிக்காது
not walking on it
3
ஏந்தி நிற்ப
flourishing
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

விளக்கு உறாஅ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறாஅது (uraatu), அளபெடை, 'not loving'. கலித்தொகை 1; புறநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறாஅது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை