சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறாஅ

uraa · அளபெடை

1
நிகழாத
not arriving
அளபெடை

உறாஅ அளவை

2
பொருந்தாத
not direct

உறாஅ நோக்கம்

3
பொருந்தாத
not suitable

உறாஅத் தகை செய்து

4
ஒரு பக்கமும் சேராத
not joining any one side

உறாஅ அரைச

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறாஅ (uraa), அளபெடை, 'not arriving'. கலித்தொகை 2; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறாஅ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை