சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறா

ura

1
செய்யாத, நிகழாத
had not happened, not occurred
ஒருசொல் hapax — appears once in the corpus

வயக்கு உறா மணி போன்றாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறா (ura), 'had not happened, not occurred'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை