சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறியன்

uriyan

1
காவடியின்பானையைத் தாங்கும் கயிற்றை உடையவன்
a man who has shoulder–pole ropes on which pots are placed
ஒருசொல் hapax — appears once in the corpus

கடை கோல் சிறு தீ அடைய மாட்டித் திண் கால் உறியன், பானையன், அதளன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறியன் (uriyan), 'a man who has shoulder–pole ropes on which pots are placed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறியன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு