சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறீஇயாங்கு

uriiyanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

1
அடையச் செய்வது போல்
causing them to attain
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர் உயர்நிலை உலகம் உறீஇயாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறீஇயாங்கு (uriiyanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'causing them to attain'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறீஇயாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை