சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறீஇயாள்

uriiyal · அளபெடை

1
அடைவித்தவள்
a woman who caused
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

உய்யா அரு நோய்க்கு உயவாகும், மையல் உறீஇயாள் ஈத்த இம் மா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறீஇயாள் (uriiyal), அளபெடை, 'a woman who caused'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறீஇயாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை