சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறுதல்

urutal · தொழிற்பெயர்

1
பொருந்துதல், தொடுதல்
touching
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அடி நிலன் உறுதல் அஞ்சிப், பையத் தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலிக் காணிய வம்மோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறுதல் (urutal), தொழிற்பெயர், 'touching'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறுதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு