சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறுத்த

urutta · பெயரெச்சம்

1
செய்த, புரிந்த
did
பெயரெச்சம்
2
வைத்திருந்த
kept

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறுத்த (urutta), பெயரெச்சம், 'did'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறுத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு