சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறுப்பின்

uruppin

1
சந்தனக் கட்டையால்
with sandal wood
2
உறுப்பினையுடைய, அங்கங்களையுடைய
with parts

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறுப்பின் (uruppin), 'with sandal wood'. அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறுப்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு