சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறுவியை

uruviyai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
அடைந்தவளை
the woman who has attained
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறுவியை (uruviyai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the woman who has attained'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறுவியை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை