நற்றிணை 193
19 words cited from this poem, ordered by line.
அட்ட
atta · வரி 1
killed
அரக்கு
arakku · வரி 1
red vermilion
ஈங்கை
inkai · வரி 1
Eengai, touch–me–not plant, Mimosa Pudica
வட்டு
vattu · வரி 1
dice
துளி
tuli · வரி 2
honey drops
ஆனாய்
anay · வரி 3
you have become
துழைஇ
tuzhaii · வரி 3
searching
புனிற்று
punirru · வரி 3
tender, young
தழூஉம்
tazhuum · வரி 4
it surrounds
அறிந்தன்று
arintanru · வரி 5
is aware, know, knew
இலம்
ilam · வரி 5
we do not, we have not, we did not
எல்வளை
elvalai · வரி 6
oh woman wearing bright bangles
ஞெகிழ்த்த
nekizhtta · வரி 6
caused to loosen
பணை
panai · வரி 6
bamboo
செயல்
ceyal · வரி 7
to do, doing
பிரிந்தனர்
pirintanar · வரி 7
he left
பொருட்பிணி
porutpini · வரி 7
desire for wealth
உறுவியை
uruviyai · வரி 9
the woman who has attained
வருத்தாதீமே
varuttatime · வரி 9
do no distress