சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைதலும்

uraitalum

1
இருப்பதற்கும்
and being

அழாஅம் உறைதலும் உரியம்

2
தங்கியிருப்பதற்கும்
residing

ஈங்கு இவண் உறைதலும் உய்குவம், Thiru 77 – குன்று அமர்ந்து உறைதலும் உரியன், Thiru 189 – ஏரகத்து உறைதலும் உரியன், Thiru 249 – ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைதலும் (uraitalum), 'and being'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைதலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு