சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைவோர்

uraivor · வினையாலணையும் பெயர்

1
வாழ்பவர்கள்
those who live
வினையாலணையும் பெயர்
2
வாழ்பவர்
the man who lives

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைவோர் (uraivor), வினையாலணையும் பெயர், 'those who live'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைவோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு