சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உற்றனென்

urranen

1
நான் வறுமையுற்றேன்
I attained poverty
2
அடைந்தேன்
I attained

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உற்றனென் (urranen), 'I attained poverty'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உற்றனென். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு