புறநானூறு 161
63 words cited from this poem, ordered by line.
அழுவம்
azhuvam · வரி 1
wide area, wide land
நீண்டு
nintu · வரி 1
tall
முகந்துகொண்டு
mukantukontu · வரி 1
taking
குழீஇ
kuzhii · வரி 2
gathering, gathered
கொண்மூ
konmu · வரி 2
cloud
தோன்றல
tonrala · வரி 3
with the appearance
முதிர்பு
mutirpu · வரி 3
matured
இறுத்து
iruttu · வரி 4
stayed, staying
உரறு
uraru · வரி 4
sounding
கருவியொடு
karuviyotu · வரி 4
with thunder and lightning
உண
una · வரி 6
to eat
கங்கை
kankai · வரி 6
the Ganges river
மன்பதை
manpatai · வரி 6
many lives
தோன்றியாங்கு
tonriyanku · வரி 7
appearing like
நிறைந்து
niraintu · வரி 7
filled, being full
செம்மலை
cemmalai · வரி 8
you being great
கவர
kavara · வரி 9
to take
தலைவருந
talaivaruna · வரி 10
ending
இறந்தோர்க்கு
irantorkku · வரி 11
to the man who passed
தெவிட்டும்
tevittum · வரி 11
they chew
தலைப்பெயர
talaippeyara · வரி 12
to move, to go
நாளொடும்
nalotum · வரி 12
with the day
உரன்
uran · வரி 13
strength
கசிவொடு
kacivotu · வரி 13
with sorrow
உழக்கும்
uzhakkum · வரி 14
it muddies
துன்புறுவி
tunpuruvi · வரி 14
a woman who is distressed
காண்தொறு
kantoru · வரி 15
whenever seen
தொறு
toru · வரி 15
every, each, whenever, a distributive suffix
மருள
marula · வரி 15
like
கையொடு
kaiyotu · வரி 16
red–handed
தடக்கையொடு
tatakkaiyotu · வரி 16
with a big trunk
பனை
panai · வரி 16
palmyra tree, Borassus flabellifer
முத்துப்படு
muttuppatu · வரி 16
pearls growing
பகடு
pakatu · வரி 17
bull
ஓடை
otai · வரி 18
forehead ornaments of elephants
இரட்ட
iratta · வரி 19
to sound
செம்மாந்து
cemmantu · வரி 19
with pride
படுமணி
patumani · வரி 19
ringing bells
உற்றனென்
urranen · வரி 20
I attained poverty
நசைஇ
nacaii · வரி 20
desiring
துரப்ப
turappa · வரி 21
goading, goaded, urging, urged
வண்மையில்
vanmaiyil · வரி 22
due to benevolence, due to charity
வல்லினும்
vallinum · வரி 23
even if he has the ability
வல்லேன்
vallen · வரி 23
I am agreeable
அறிந்தனை
arintanai · வரி 24
you understanding
அளந்து
alantu · வரி 24
measuring
நோக்காது
nokkatu · வரி 24
not looking
அறிமதி
arimati · வரி 25
you understand
அருந்தி
arunti · வரி 26
wearing
நாண
nana · வரி 26
to be shy, to be embarrassed
பெயர்வேன்
peyarven · வரி 26
I will leave
அகலம்
akalam · வரி 27
chest
புகல
pukala · வரி 28
desiring
புல்லுதொறும்
pullutorum · வரி 28
whenever embracing
மாணிழை
manizhai · வரி 28
a woman wearing splendid jewels
இடனுடை
itanutai · வரி 29
with space
முரசு
muracu · வரி 29
drum, drums
வரைப்பில்
varaippil · வரி 29
within the boundaries
நன்கலம்
nankalam · வரி 30
fine jewels
மிகுப்ப
mikuppa · வரி 30
to be abundant
வாழ்நர்
vazhnar · வரி 30
those who live
உயர்ந்த
uyarnta · வரி 31
tall, high
ஏத்துகம்
ettukam · வரி 32
we will praise you